மறதி ஒரு தேசிய வியாதி (marathi oru desiya viyathi)

 
Marathi oru desiya viyathi


ஒவ்வொரு முறையும் ஒரு புரட்சி செயல்படுத்தும் பொழுது நாம் வேறு ஒரு கேளிக்கை விஷயத்தை பெரிதாக பேசி , வலைத்தளங்களில் பகிர்கிறோம். இதனால் உண்மையாக போராடுபவர்களுக்கு மறைமுகமாக நாம் கேடு விளைவிக்கிறோம்.

1) நெடுவாசல்  மீத்தேன்    -   சுச்சி லீக்ஸ் (Suchi Leaks)



               விவசாயி நிலம் , கனிம வளம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக நம் மக்கள் போராடும் அதே தருணம் இது போன்ற தேவை இல்லாத விஷயத்தை அதிகம் பேசி மக்களாகிய நாம் நமக்கு நாமே அழிவை தேடிக்கொள்கிறோம்.

2) கதிராமங்கலம் மீத்தேன்  -  Oviya  Army :

           



கதிராமங்கலம் என்கிற கிராமத்தை அரசு அளித்துவிடுமோ என்று அஞ்சி அங்கே போராட்டம் நடந்து வருகிறது. ஆனால்  நம்மோ இங்கே Oviya Army என்று பறைசாட்டிவருகிறோம்.

3) அனிதா NEET    -  Jimmiki Kammal:




NEET தேர்வு மூலமாக மருத்துவ படிப்பு ஆள் சேர்க்கை நடை பெற்றதால் 1176 மதிப்பெண் 12வதில் எடுத்தும் மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை. ஆனால் நாமோ ஜீமிக்கி கம்மல் பாட்டை பிரபலப்படுத்தி வருகிறோம்.


முடிவு:

     இனிமேல் நாம் நன்மை பெற கூடிய விசையத்தை மட்டுமே  பகிர்வோம் என உறுதி எடுப்போம்.

Comments